# SOME DESCRIPTIVE TITLE. # Copyright (C) YEAR Free Software Foundation, Inc. # FIRST AUTHOR , YEAR. # msgid "" msgstr "" "Project-Id-Version: kcmcolors\n" "POT-Creation-Date: 2019-01-13 18:46+0100\n" "PO-Revision-Date: 2005-04-21 05:14-0800\n" "Last-Translator: Tamil PC \n" "Language-Team: TAMIL \n" "Language: \n" "MIME-Version: 1.0\n" "Content-Type: text/plain; charset=UTF-8\n" "Content-Transfer-Encoding: 8bit\n" #: _translatorinfo:1 msgid "" "_: NAME OF TRANSLATORS\n" "Your names" msgstr "tamilpc team" #: _translatorinfo:2 msgid "" "_: EMAIL OF TRANSLATORS\n" "Your emails" msgstr "tamilpc@ambalam.com" #: colorscm.cpp:100 #, fuzzy msgid "" "

Colors

This module allows you to choose the color scheme used for " "the Trinity desktop. The different elements of the desktop, such as title " "bars, menu text, etc., are called \"widgets\". You can choose the widget " "whose color you want to change by selecting it from a list, or by clicking " "on a graphical representation of the desktop.

You can save color settings " "as complete color schemes, which can also be modified or deleted. TDE comes " "with several predefined color schemes on which you can base your own.

All " "TDE applications will obey the selected color scheme. Non-TDE applications " "may also obey some or all of the color settings, if this option is enabled." msgstr "" "கேடியி மேல்மேசையில் பயன்படுத்தபடும் நிற அமைப்புமுறையைத் தேர்வு செய்ய இந்த கூறு " "அனுமதிக்கும். மேசையின் வெவ்வேறு உருப்படிகைள், தலைப்புபட்டைகள், பட்டி உரை, ஆகியவை, " "\"விட்செட்கள்\" என்று அழைக்கபடுகிறது. எந்த சாளர உருவின் நிறத்தை மாற்ற விரும்புகிறீர்களோ, " "அதை பட்டியிலிருந்து தேர்வு செய்யலாம். அல்லது மேசையிலுள்ள வரைவியல் விளக்கத்தை க்ளிக் " "செய்யலாம்.

நிற அமைப்புக்களை, முழு அமைப்புக்களாகச் சேமிக்கலாம், அதனை மாற்றியமைக்கலாம் " "அல்லது நீக்கலாம். TDE, ஏற்கனவே விவரிக்கபட்ட சில நிற அமைப்புமுறைகளுடன் வருகிறது. அவற்றை " "அடியாகக் கொண்டு உங்கள் சொந்த அமைப்பை நிறுவலாம்.

அனைத்து TDE பயன்பாடுகளும் " "தேர்வுசெய்யபட்ட நிற அமைப்புமுறையை மதிக்கும். TDE-அல்லாத பயன்பாடுகள் கூட சில நிற " "அமைப்புகளை மதிக்கும். " #: colorscm.cpp:133 msgid "" "This is a preview of the color settings which will be applied if you click " "\"Apply\" or \"OK\". You can click on different parts of this preview image. " "The widget name in the \"Widget color\" box will change to reflect the part " "of the preview image you clicked." msgstr "" "இது நிற அமைப்புகளின் முன்னோட்டம். \"பயன்படுத்து\" அல்லது \"சரி\", என்பதை க்ளிக் செய்வதன் " "மூலம் அவைநிறுவப்படும். நீங்கள் முன்னோட்ட உருவத்தின் வேறு பகுதிகளைக் க்ளிக் செய்யலாம்." "\"விட்செட் நிறம்\" பெட்டியில் உள்ள விட்செட் பெயர், முன்னோட்டத்தில் எப் பகுதியைக் க்ளிக் " "செய்தீர்கள் என்பதைக் காட்டும்." #: colorscm.cpp:145 msgid "Color Scheme" msgstr "வண்ணத் திட்டம்" #: colorscm.cpp:154 msgid "" "This is a list of predefined color schemes, including any that you may have " "created. You can preview an existing color scheme by selecting it from the " "list. The current scheme will be replaced by the selected color scheme.

" "Warning: if you have not yet applied any changes you may have made to the " "current scheme, those changes will be lost if you select another color " "scheme." msgstr "" "இது ஒரு முன்விவரிக்கபட்ட நிற அமைப்புமுறைகளின் பட்டி.நீங்கள் படைத்தவையும் இதில் அடங்கும். " "நடப்பு நிற அமைப்புமுறையை, இந்த பட்டியிலிருந்து தேர்வு செய்து முன்பார்க்கலாம். நடப்பு " "அமைப்புறைக்கு பதில், நீங்கள் தேர்வுசெய்த அமைப்புமுறை இயங்கும்.

எச்சரிக்கை: நடப்பு " "அமைப்புமுறையில் ஏதாவது மாற்றம் செய்து அதை பயன்படுத்தாமல், வேறு அமைப்புமுறையை நீங்கள் " "தேர்வு செய்தால், அந்த மாற்றங்கள் தொலைந்து விடும்." #: colorscm.cpp:162 msgid "&Save Scheme..." msgstr "திட்டத்தைச் சேமி..." #: colorscm.cpp:165 msgid "" "Press this button if you want to save the current color settings as a color " "scheme. You will be prompted for a name." msgstr "" "நடப்பு நிற அமைப்புக்களைப் புதிய நிற அமைப்புமுறைக்கு சேமிக்க இந்த பொத்தானை அமுக்கவும். " "உங்களிடம் ஒரு பெயரைத் தருமாறு கேட்கப்படும்." #: colorscm.cpp:169 msgid "R&emove Scheme" msgstr "திட்டமுறையை நீக்கு" #: colorscm.cpp:173 msgid "" "Press this button to remove the selected color scheme. Note that this button " "is disabled if you do not have permission to delete the color scheme." msgstr "" "தேர்வு செய்யப்பட்ட நிற அமைப்பு முறையை நீக்க, இந்த பொத்தானை அமுக்கவும். நிற அமைப்புமுறையை " "நீக்க உங்களுக்கு அனுமதி இல்லையென்றால், இப் பொத்தான் செயல்படாது." #: colorscm.cpp:177 msgid "I&mport Scheme..." msgstr "திட்டமுறையை இறக்குமதிசெய்." #: colorscm.cpp:180 msgid "" "Press this button to import a new color scheme. Note that the color scheme " "will only be available for the current user." msgstr "" "தேர்வு செய்யப்பட்ட நிற அமைப்பு முறையை இறக்க, இந்த பொத்தானை அமுக்கவும். இது உங்களுக்கு " "மட்டும் தான்." #: colorscm.cpp:188 msgid "&Widget Color" msgstr "விட்சகெட் நிறம்" #: colorscm.cpp:199 msgid "Inactive Title Bar" msgstr "இயங்காத் தலைப்புப்பட்டை" #: colorscm.cpp:200 msgid "Inactive Title Text" msgstr "இயங்காத் தலைப்பு உரை" #: colorscm.cpp:201 msgid "Inactive Title Blend" msgstr "இயங்காத் தலைப்புக் கலவை" #: colorscm.cpp:202 msgid "Active Title Bar" msgstr "இயங்கும் தலைப்புப் பட்டை" #: colorscm.cpp:203 msgid "Active Title Text" msgstr "இயங்கும் தலைப்பு உரை" #: colorscm.cpp:204 msgid "Active Title Blend" msgstr "இயங்கும் தலைப்புக் கலவை" #: colorscm.cpp:205 msgid "Window Background" msgstr "சாளரப் பின்னணி" #: colorscm.cpp:206 msgid "Window Text" msgstr "சாளர உரை" #: colorscm.cpp:207 msgid "Selected Background" msgstr "தேர்வு செய்யபட்ட பின்னணி" #: colorscm.cpp:208 msgid "Selected Text" msgstr "தேர்வு செய்யபட்ட உரை" #: colorscm.cpp:209 msgid "Standard Background" msgstr "செந்தரப் பின்னணி" #: colorscm.cpp:210 msgid "Standard Text" msgstr "செந்தர உரை" #: colorscm.cpp:211 msgid "Button Background" msgstr "பொத்தான் பின்னணி" #: colorscm.cpp:212 msgid "Button Text" msgstr "பொத்தான் உரை" #: colorscm.cpp:213 msgid "Active Title Button" msgstr "இயங்கும் தலைப்புப் பொத்தான்" #: colorscm.cpp:214 msgid "Inactive Title Button" msgstr "இயங்காத் தலைப்பு பொத்தான்" #: colorscm.cpp:215 msgid "Active Window Frame" msgstr "செயற்படு சாளரம் சட்டம் " #: colorscm.cpp:216 msgid "Active Window Handle" msgstr "செயற்படு சாளரம் கையாளி " #: colorscm.cpp:217 msgid "Inactive Window Frame" msgstr "செயற்படா சாளரம் சட்டம் " #: colorscm.cpp:218 msgid "Inactive Window Handle" msgstr "செயற்படா சாளரம் கையாளி " #: colorscm.cpp:219 msgid "Link" msgstr "இணைப்பு" #: colorscm.cpp:220 msgid "Followed Link" msgstr "தொடர்ந்த இணைப்பு" #: colorscm.cpp:221 msgid "Alternate Background in Lists" msgstr "மாற்றுப் பின்னணி பட்டியலிலுள்ளது" #: colorscm.cpp:227 msgid "" "Click here to select an element of the TDE desktop whose color you want to " "change. You may either choose the \"widget\" here, or click on the " "corresponding part of the preview image above." msgstr "" "இங்கே TDE மேசையின் எந்த உறுப்பின் நிறத்தை மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செய்யலாம். \"விட்செட்" "\" இனை இங்கே தேர்வு செய்யலாம், அல்லது மேலேயுள்ள அதன் முன்னோட்ட உருவத்தை நீங்கள் தேர்வு " "செய்யலாம்." #: colorscm.cpp:238 msgid "" "Click here to bring up a dialog box where you can choose a color for the " "\"widget\" selected in the above list." msgstr "" "மேலேயுள்ள பட்டியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட \"விட்செட்\" நிறத்தை மாற்ற வேண்டிய உரையாடல் " "பெட்டியைக் கொண்டுவர இங்கே க்ளிக் செய்யவும்." #: colorscm.cpp:242 msgid "Shade sorted column in lists" msgstr "பட்டியல்களில் உள்ள வரிசைப்படுத்தப்பட்ட நெடுவரிசைகளை நிழலிடு" #: colorscm.cpp:247 msgid "" "Check this box to show the sorted column in a list with a shaded background" msgstr "" "பட்டியலில் உள்ள வரிசையாக்கப்பட்ட நெடுவரிசையை நிழலிடப்பட்ட பின்ன்ணியுடன் காட்டி இந்த " "பெட்டியை தேர்ந்தெடுக்கவேண்டும்" #: colorscm.cpp:249 msgid "Con&trast" msgstr "வேறுபாட்டுப்" #: colorscm.cpp:262 msgid "" "Use this slider to change the contrast level of the current color scheme. " "Contrast does not affect all of the colors, only the edges of 3D objects." msgstr "" "நடப்பு நிறம் அமைப்புமுறையின் வேறுபாட்டளவை மாற்ற, இச் சறுக்கியைப் பயன்படுத்தவும். " "வேறுபாடு, அனைத்து நிறங்களையும் மாற்றாது, 3D பொருட்களின் ஓரங்களை மட்டும்தான் மாற்றும்." #: colorscm.cpp:266 msgid "" "_: Low Contrast\n" "Low" msgstr "குறைந்த" #: colorscm.cpp:270 msgid "" "_: High Contrast\n" "High" msgstr "அதிக" #: colorscm.cpp:273 msgid "Apply colors to &non-TDE applications" msgstr "TDE அல்லாத நிரல்களுக்கும் வண்ணங்களைப் புழங்கு." #: colorscm.cpp:277 msgid "" "Check this box to apply the current color scheme to non-TDE applications." msgstr "" "கேடியி அல்லாத பயன்பாடுகளுக்கு தற்போதைய வண்ண அமைப்பை பயன்படுத்த இந்த பெட்டியை " "தேர்ந்தெடுக்கவும்." #: colorscm.cpp:282 msgid "Colors" msgstr "வண்ணங்கள்" #: colorscm.cpp:284 msgid "(c) 1997-2005 Colors Developers" msgstr "(c) 1997-2005 வண்ண மேம்பாட்டாளர்கள்" #: colorscm.cpp:490 msgid "" "This color scheme could not be removed.\n" "Perhaps you do not have permission to alter the filesystem where the color " "scheme is stored." msgstr "" "நீங்கள் தேர்வு செய்த நிற அமைப்புமுறையை நீக்க முடியவில்லை.\n" "நிற அமைப்புமுறை சேமிக்கப்பட்டுள்ள கோப்பு அமைப்பை மாற்ற உங்களுக்கு\n" "அனுமதி இல்லைப் போலும்." #: colorscm.cpp:523 colorscm.cpp:543 msgid "Save Color Scheme" msgstr "வண்ணத்திட்டத்தை சேமி" #: colorscm.cpp:524 msgid "Enter a name for the color scheme:" msgstr "வண்ணத்திட்டத்திற்குப் பெயரொன்று தருக:" #: colorscm.cpp:541 msgid "" "A color scheme with the name '%1' already exists.\n" "Do you want to overwrite it?\n" msgstr "" "'%1' என்ற பெயருடன் ஏற்கனவேயொரு நிற அமைப்பு உள்ளது.\n" "அதன் மேலெழுத விரும்புகிறீர்களா?\n" #: colorscm.cpp:544 msgid "Overwrite" msgstr "மேலெழுது" #: colorscm.cpp:592 msgid "Import failed." msgstr "இறக்கம் வெற்றியடையவில்லை." #: colorscm.cpp:600 msgid "Untitled Theme" msgstr "பெயரிடப்படாத உருக்கரு" #: colorscm.cpp:858 msgid "Current Scheme" msgstr "நடப்புத் திட்டம்" #: colorscm.cpp:859 msgid "TDE Default" msgstr "Kசாளர கொடாநிலை" #: widgetcanvas.cpp:368 widgetcanvas.cpp:369 msgid "Inactive window" msgstr "இயங்காச் சாளரம்" #: widgetcanvas.cpp:412 widgetcanvas.cpp:413 msgid "Active window" msgstr "இயங்கும் சாளரம்" #: widgetcanvas.cpp:474 widgetcanvas.cpp:475 msgid "Standard text" msgstr "செந்தர உரை" #: widgetcanvas.cpp:482 widgetcanvas.cpp:491 msgid "Selected text" msgstr "தெரிவுசெய்த உரை" #: widgetcanvas.cpp:500 widgetcanvas.cpp:501 msgid "link" msgstr "இணைப்பு" #: widgetcanvas.cpp:510 widgetcanvas.cpp:511 msgid "followed link" msgstr "தொடர்ந்த இணைப்பு" #: widgetcanvas.cpp:520 widgetcanvas.cpp:535 msgid "Push Button" msgstr "தள்ளு பொத்தான்" #: widgetcanvas.cpp:547 widgetcanvas.cpp:564 msgid "New" msgstr "புதிய" #: widgetcanvas.cpp:553 widgetcanvas.cpp:565 msgid "" "_: Menu item\n" "Open" msgstr "" #: widgetcanvas.cpp:559 widgetcanvas.cpp:566 msgid "" "_: Menu item\n" "Save" msgstr ""